Photo Album
Search this Album
A-L Union Lunch 2013
March 16, 2013
Photo Album > A-L Union Lunch 2013
விக்ரோறியாக்கல்லூரியின் க.பொ.த உயர்தர மாணவர் ஒன்றியத்தின் 2013ஆம் ஆண்டுக்கான ஒன்று கூடலும் மதிய போசன விருந்துபசாரமும் அண்மையில் நடைபெற்றன. ஒன்றியத் தலைவர் செல்வன் ச. புருசோத்தமன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் முன்னாள் ஆசிரியர் விக்ரோறியன் திரு தி. சிவதட்சணாமூர்த்தி (Retired Provincial Director, National youth service council) அவர்களும் விக்ரோறியன் திருமதி ஆனந்தவல்லி சிவதட்சணாமூர்த்தி (Administrative Officer, Divisional Secretariat, Chankanai) அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். கல்லூரியின் ஆசிரியர்களும் உயர்தர மாணவர்களும் முழுமையாக பங்குபற்றி நிகழ்வை நிறைவானதாக நடைபெற ஒத்துழைத்தார்கள்
image



image



image



image



image



image



image



image



image



image



image



image



image



image



image



image



image