Photo Album
Search this Album
தரம் - 6 மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு - 2013‏
January 9, 2013
Photo Album > தரம் - 6 மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு - 2013‏
எமது கல்லூரியில் தரம் 6 வகுப்பில் புதிதாக அனுமதி பெற்றுக் கொண்ட மாணவர்களை வரவேற்று கல்லூரியில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. தரம் 6 தவிர்ந்த ஏனைய வகுப்புகளில் அனுமதி பெற்ற மாணவர்களும் அன்றைய தினம் அவர்களுக்கான வகுப்புகளில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். பெருமளவிலான பெற்றோர்களும் இவ்வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டனர். தரம் 6 வகுப்பில் இணைந்து கொண்ட மாணவர்களை தரம் 7 வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மலர்ச்செண்டு மற்றும் அன்பளிப்புகள் கொடுத்து அவர்களை வரவேற்று உரிய வகுப்பறைகளுக்கு அழைத்துச் சென்றனர்.
image



image



image



image



image



image



image



image