Photo Album
Search this Album
Mr.Tharmalingam visiting the college Video
September 7, 2012
Photo Album > Mr.Tharmalingam visiting the college Video
இலண்டனில் வசித்து வரும் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவனும்,யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் நிர்வாகசபை உறுப்பினருமான திரு.T.S. தர்மலிங்கம் அவர்கள் நீண்ட கால இடைவெளிக்குப் பின் தனது சொந்த ஊரான சுளிபுரத்திற்கு விஜயம் செய்ததுடன் தான் கற்ற கல்லூரியை மறவாது அங்கு சென்று கல்லூரி நிர்வாகத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்திய பின்னர் கல்லூரியில் இன்று நடைபெற்ற பிரார்த்தனைக்கூட்டத்தில் மாணவர்கள் மத்தியிலும் சிறந்த உரையாடல் ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார்
image