Photo Album
Search this Album
Handing over of Cricket instruments to the principal‏
March 2, 2012
Photo Album > Handing over of Cricket instruments to the principal‏
எமது கல்லூரியின் பழைய மாணவன் திரு.தா.கமலநாதன்(லண்டன்-OSA) அவர்கள் தோற்பந்துத்துடுப்பாட்டத்திற்காக ஒரு லட்சம் ரூபாயை அன்பளிப்புச் செய்துள்ளார். இதிலிருந்து ஒரு பகுதி பணத்தில் துடுப்பாட்ட உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. அவற்றினை பழைய மாணவர் சங்க செயலாளர்.Dr.கண்ணதாசன் அவர்களும் பொருளாளர். ஜெயந்தன் அவர்களும் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திருக்குமரன் அவர்களிடமும் துடுப்பாட்டத்துறைப் பொறுப்பாசிரியர் பிரபாகரன் அவர்களிடமும் கையளித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
image



image



image



image