Photo Album
Search this Album
Dance Program (ஒன்றிணைந்த முன்னேற்றத்தை நோக்கி)
November 15, 2012
Photo Album > Dance Program (ஒன்றிணைந்த முன்னேற்றத்தை நோக்கி)
வட மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஒன்றிணைந்த முன்னேற்றத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளிலான என்ற கண்காட்சி நிகழ்வின் ஆரம்ப விழாவில் எமது கல்லூரி மாணவர்கள் விருந்தினர்களை வரவேற்பதற்கான வரவேற்பு நடன நிகழ்வொன்றை நடாத்தி அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றுள்ளனர். கலந்து கொண்ட மாணவர்களின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.

News published on 15/11/2011
image



image