Photo Album
Search this Album
அரசாங்கக் கல்வியமைச்சினால் வழங்கப்பட்ட நன்கொடை
November 16, 2012
Photo Album > அரசாங்கக் கல்வியமைச்சினால் வழங்கப்பட்ட நன்கொடை
எமது விக்ரோறியாக்கல்லூரியின் அதிபர் திரு .வ .ஸ்ரீகாந்தன் அவர்களின் அயராத உழைப்பினால் எமது கல்லூரிக்கு அரசாங்கத்தின் கல்வி அமைச்சு 85 இலட்சம் ரூபா பெறுமதியான விஞ்ஞான ஆய்வுகூடத்திற்குத் தேவையான உபகரணங்களை வழங்கி உள்ளது .

News published on 16/11/2012
image



image



image



image



image



image



image